ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள்
17 Oct 2017
ஜெயா டிவி தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்படங்கள்...
அக்டோபர் 18, புதன் கிழமை
காலை 6 மணி - சிறப்பு அருள் நேரம், மங்கள இசை
வழங்குபவர்கள் டாக்டர் வினோத் மற்றும் குழுவினர்
காலை 6.30 மணி - சிறப்பு அருள் நேரம்
வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி கோவில் நாராயணி
காலை 7.30 மணி - சிறப்பு பேச்சு மன்றம்
பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
காலை 9 மணி - அண்ணா துரை - திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி
விஜய் ஆன்டனி, ராதிகா மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.
காலை 10 மணி - கத்தி - திரைப்படம்
விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள சூப்பர்ஹிட் திரைப்படம்
பிற்பகல் 2 மணி - சிந்தனை செய்
இயக்குனர் பாண்டியராஜன் வழங்கும் ஊக்கமூட்டும் பேச்சு
பிற்பகல் 3 மணி - சரத்குமாருடன் சரவெடி
நடிகர் சரத்குமார் அளிக்கும் பரபரப்பான பேட்டி
மாலை 4 மணி - கொஞ்சம் பேச்சு கொஞ்சம் விளையாட்டு - கேம் ஷோ
மாலை 5 மணி - மியூசிக் கஃபே
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் வழங்கும் இசை நிகழ்ச்சி
மாலை 6 மணி - வேதாளம் - திரைப்படம்
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்