நெஞ்சுக்கு நீதி - டீசர்

ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நினன் தாமஸ் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’.