மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் - டிரைலர்

06 Mar 2020

ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில், ரோனி ரபேல் இசையமைப்பில், மோகன்லால், பிரணவ் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுகாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பாசில், சித்திக், நெடுமுடி வேணு, இன்னொசென்ட், அசோக் செல்வன் மற்றும் பலர் நடிக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்.

Share via: