குட்டி ஸ்டோரி - - Sneak Peek -1

10 Feb 2021

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், கௌதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்திக், மது, பிரேம்ஜி அமரன், எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், அமிதாஷ், வருண், அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், சாக்ஷி அகர்வால், சங்கீதா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘குட்டி ஸ்டோரி’

Share via: