கபி - திரைப்படப் பார்வை - வீடியோ

26 Apr 2021

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், கோகுல்ராஜ் பாஸ்கர் திரைக்கதை, இயக்கத்தில் இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் தயாராகும் படம் ‘கபி’.

Share via: