கன்னித்தீவு - டீசர்

01 Sep 2021

கிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பில், சுந்தர் பாலு இயக்கத்தில், ராஜ் பிரதாப் இசையமைப்பில், வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கன்னித்தீவு’.

Share via: