கணம் - டீசர்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில், சர்வானந்த், ரிது வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்எஸ் பாஸ்கர் ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கணம்’.