கபடதாரி - டிரைலர்
12 Jan 2021
கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, பூஜா குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘கபடதாரி’.