ஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தின் டீசர்

20 May 2020

ஷலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாஞ்சில் இயக்கத்தில், சுந்தர் .சி பாபு இசையமைப்பில், ஆன்ட்ரியா, சலீம் கௌஸ், மாரிமுத்து, கமலேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கா’.

Share via: