ஜெயில் - டீசர்

27 Oct 2021

ஸ்டுடியோ க்ரீன் வெளியீட்டில், கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணதி, ராதிகாமற்றும் பலர் நடிக்கும் படம் ஜெயில்.

Share via: