விஷால், ஆர்யா நடிக்கும் ‘எனிமி’ டிரைலர்

23 Oct 2021

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், தமன் - சாம் சிஎஸ் இசையில், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் ‘எனிமி’.

Share via: