ஈஸ்வரன் - வெள்ளி நிலவே....பாடல் வரிகள் வீடியோ

05 Jan 2021

மாதவ் மீடியா, டி கம்பெனி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’.

Share via: