சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ - டிரைலர்
06 May 2022
லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டான்’.