சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ - டிரைலர்
25 Sep 2021
கேஜேஆர் ஸ்டுடியோஸ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்டர்’.