தேவதாஸ் பிரதர்ஸ் - டிரைலர்

03 Jun 2020

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில், தரண்குமார் இசையமைப்பில், துருவா, ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் தேவதாஸ் பிரதர்ஸ்.

Share via: