பூமிகா - மோஷன் போஸ்டர்

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கத்தில், பிரித்வி சந்திரசேகர் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதுன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பூமிகா’.