பிரபுதேவா நடிக்கும் ‘பாகீரா’ - டீசர்
22 Feb 2021
பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், கணேசன் சேகர் இசையமைப்பில், பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பாகீரா’.