அண்ணாத்த - மோஷன் போஸ்டர்

24 Feb 2020

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த.

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் -சிவா
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன் )
ஒளிப்பதிவு -வெற்றி பழனிசாமி
படத்தொகுப்பு - ரூபன்
கலை இயக்கம் -மிலன்
சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயண்
நடனம் - பிருந்தா , பிரேம் ரக்ஷித் ,
பாடல்கள் - விவேகா , மணி அமுதவன்
ஆடை வடிவமைப்பு - அணு வர்தன், தட்ஸா பிள்ளை , ஷ்ரவ்யா வர்மா , அணு பார்த்தசாரதி , சங்கீதா
நிர்வாக தயாரிப்பு - R .ரமேஷ் குச்சிராயர் , S .சுரேஷ் மணியன் ,தாண்டவ கிருஷ்ணன் , R அன்பழகன்
ஸ்டில்ஸ் - சிற்றரசு
துணை எழுத்தாளர் - ஆதி நாராயணா
துணை இயக்கம் - R ராஜசேகர்
சவுண்ட் டிசைன் - உதயகுமார்
விளம்பர வடிவமைப்பு - கபிலன்
VFX - ஹரிஹர சுதன்
மேக்கப் - குப்புசாமி
உடைகள் - ராஜன்
வசனம் - சிவா ,சந்திரன் , சாவித்ரி முத்து , பாக்யராஜ்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

Share via: