அண்ணாத்த - அண்ணாத்த...அண்ணாத்த... பாடல் வரிகள் வீடியோ...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.