வெல்வெட் நகரம்

எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ புரொடக்ஷன் தயாரிப்பில், மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், அர்ஜய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் வெல்வெட் நகரம்.