வாத்தி - டிசம்பர் 2 முதல்...

தயாரிப்பு - சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் போர் சினிமாஸ்
இயக்கம் - வெங்கி அட்லுரி
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்டபள்ளி மது, நரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சரா, 'ஆடுகளம்' நரேன், இளவரசு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா