துக்ளக் தர்பார் - செப்டம்பர் 10, சன் டி.வி-யில்...

தயாரிப்பு - செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ
தயாரிப்பாளர் - லலித்குமார்
இயக்கம் - டெல்லி பிரசாத் தீனதயாள்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, பகவதி பெருமாள், கருணாகரன் மற்றும் பலர்
வெளியீடு - சன் டிவி - நேரடி ரிலீஸ் - செப்டம்பர் 10, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு..
ஓடிடி ரிலீஸ் - நெட்பிளிக்ஸ் - செப்டம்பர் 10