பொன் மாணிக்கவேல்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில், முகில் செல்லப்பன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல்.