லாபம் - செப்டம்பர் 9 முதல்...

7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லாபம்’.