ஜகமே தந்திரம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம்  ‘ஜகமே தந்திரம்’.