ஜிப்ஸி

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.