எட்டுத்திக்கும் பற

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கீரா இயக்கத்தில், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் படம் எட்டுத்திக்கம் பற.