டிக்கிலோனா - செப்டம்பர் 10 முதல்...

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சந்தானம், யோகி பாபு, அனகா, ஷெரின் கான்ச்வாலா, ஹர்பஜன் சிங், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டிக்கிலோனா’.