காலேஜ் குமார்

எம்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஹரி சந்தோஷ் இயக்கத்தில், குதுப் இ கிரிபா இசையமைப்பில், ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா மற்றும் பலர் நடிக்கும் படம் காலேஜ் குமார்.