அசுர குரு

ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜ்தீப் இயக்கத்தில், கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பில், விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் அசுரகுரு.