அனபெல் பேசதுபதி - செப்டம்பர் 17 முதல்...

தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - தீபக் சுந்தர்ராஜன்
இசை - கிருஷ்ண கிஷோர்
நடிப்பு - விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ராதிகா. ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, மதுமிதா, ராஜா சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் பலர்
வெளியாகும் தேதி - செப்டம்பர் 17, 2021 - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நேரடி வெளியீடு