பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் - புகைப்படங்கள்...

விஜய் டிவியில் அக்டோபர் 3 முதல் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்...

அபினய் - நடிகர்
அபிஷேக் - தொகுப்பாளர்
அக்ஷரா - மாடல்
சின்னப்பொண்ணு - பின்னணிப் பாடகி
சிபி - நடிகர்
இமான் அண்ணாச்சி - நடிகர்
இசைவாணி - கானா பாடகி
இக்கி பெர்ரி - பாடகி
மதுமிதா - மாடல்
நடியா சங் - மாடல்
நமீதா - நடிகை/மாடல்
நிரூப் - மாடல்
பவனி - டிவி நடிகை
பிரியங்கா - தொகுப்பாளர்
ராஜு - டிவி நடிகர்
ஸ்ருதி - மாடல்
தாமரைச் செல்வி - நாடக நடிகை
வருண் - நடிகர்