பிக் பாஸ் சீசன் 6 - போட்டியாளர்கள் பட்டியல்

ஸ்டார் விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று ஆரம்பமானது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு தினமும் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 முதல் 11 மணி வரையிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

6வது சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள்...

ஜி.பி. முத்து
அசல்
ஷிவின் கணேசன்
ராபார்ட்
ஆயிஷா
ஷெரினா
மணிகண்ட ராஜேஷ்
ரட்சிதா
ராம்
எடிகே
ஜனனி
சாந்தி
விக்ரமன்
அமுதவாணன்
மகேஸ்வரி
விஜே கதிரவன்
குயின்சி
நிவா
தனலட்சுமி

போட்டியாளர்களின் மொத்த தனி புகைப்படங்களுக்கு...கீழே பதிவிட்டுள்ள டிவிட்டர் லின்க்கை க்ளிக் செய்யவும்...

https://twitter.com/vetrivels4s/status/1579300706032705536