• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home TV / OTT

விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் ‘ஏலே’

Television
FEB-26-2021

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஏலே’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஞாயிறு பிப்ரவரி 28ம் தேதி மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

‘பூரவசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி’ படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மூன்றாவது படம் இது.

இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தைப் பார்த்த பலரும் படத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்டிமென்ட் கலந்த நகைச்சுவைப் படமாகவும் அமைந்துள்ளதால் குடும்பத்துடன் இப்படத்தை டிவியில் பார்த்து ரசிக்கலாம்.

தியேட்டர்களில் வெளியாகாமல் டிவியில் நேரடியாக திரையிடப்பட உள்ள இப்படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சுநாயக்கன்பட்டி மக்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.  

இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் புஷ்கர் & காயத்ரி (விக்ரம் வேதா புகழ்) வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

ஸ்டார் விஜய்யில் ஏலே புத்தம்புதிய திரைப்படம் திரையரங்கில் அல்லது நேரிடையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.  இப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்குகிறார். அவரது முந்தைய திரைப்படம் ‘சில்லு கருப்பட்டி’ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஒன்றாகும்.

More Recent News

Previous News லைவ் டெலிகாஸ்ட் - தூங்க முடியாமல் தவித்த காஜல் அகர்வால் Television FEB-11-2021
Next News கலர்ஸ் தமிழ் டிவி - ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’ புதிய நிகழ்ச்சி Television MAR-02-2021
Latest NewsView All
  • ஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-11-2021
  • ஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-10-2021
  • இன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...

    NEWS APR-09-2021
  • ஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-09-2021
  • சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு

    NEWS APR-08-2021

You May Like   

  • Sangathalaivan / சங்கத்தலைவன் (2021)

  • வால்டர்

  • எட்டுத்திக்கும் பற

  • Sillu Karupatti (2019)

  • Adutha Sattai (2019)

  • Namma Veettu Pillai (2019)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved