ஜீ திரை - ஒரு மணி திரையரங்கில் ‘சிங்கப் பெண்கள்’ வாரம்
07 Mar 2021
மகளிர் தினத்தை முன்னிட்டு ஜீ திரை தொலைக்காட்சியில் ‘சிங்கப்பெண்கள் வாரம்’ கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு மகளிர்க்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படங்கள் மதியம் 1 மணிக்கு இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.
மார்ச் 8
மகளிர் மட்டும்
மார்ச் 9
பாகமதி
மார்ச் 10
மணிகர்ணிகா
மார்ச் 11
நடிகையர் திகலம்
மார்ச் 12
டோரா
மார்ச் 13
நேர்கொண்ட பார்வை
மார்ச் 14
கனா
Tags: zee thirai, zee tamil, zee cinema, womens day