விஜய் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - 2024
24 Oct 2024
விஜய் டிவியில் அக்டோபர் 31ம் தேதி, வியாழக்கிழமை தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்…
காலை 8 மணி - பட்டிமன்றம்
காலை 9 மணி - ‘அமரன்’ ஸ்பெஷல்
காலை 11 மணி - திரைப்படம்
பிற்பகல் 2.30 மணி - சிரிச்சா போச்சு ஸ்பெஷல்
மாலை 4 மணி - தமிழோடு விளையாடு
மாலை 5.30 மணி - மகாராஜா - திரைப்படம்...முதல் முறையாக...
Tags: vijay tv, diwali, maharaja