அப்பா எஸ்எசி இயக்கத்தில் மகன் விஜய்

22 Jun 2020

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் மகன் விஜய் நாயகனாக நடித்த படங்கள் 

1. நாளைய தீர்ப்பு (1992)

2. செந்தூரப் பாண்டி (1993)

3. ரசிகன் (1994)

4. தேவா (1995)

5. விஷ்ணு (1995)

6. மாண்புமிகு மாணவன் (1996)

7. ஒன்ஸ்மோர் (1997)

8. நெஞ்சினிலே (1999)

Tags: vijay, sac

Share via: