யூ டியூபில் டாப் 10 தமிழ்ப்பட டிரைலர்கள்

09 Aug 2020

யூ டியூபில் அதிகப் பார்வைகளை பெற்ற தமிழ்ப்பட டிரைலர்கள்

1. படம் - பிகில் 
பார்வைகள் - 52,134,448

2. படம் - காஞ்சனா 3
பாரவைகள் - 36,152,130

3. படம் - விஸ்வாசம் 
பார்வைகள் - 33,074,359

4. படம் - பேட்ட 
பார்வைகள் - 27,350,598

5. படம் - பாகுபலி 2
பார்வைகள் - 26,616,852

6. படம் - மாரி 2
பார்வைகள் - 26,560,675 

7. படம் - 2.0
பார்வைகள் - 21,724,457

8. படம் - சாமி 2
பார்வைகள் - 18,992,667

9. படம் - 90 எம் எல் 
பார்வைகள் - 18,449,491

10. படம் - தர்பார்  
பார்வைகள் - 18,392,159

Tags: top 10 tamil trailers, trailers, youtube, vijay, ajith, rajni

Share via: