தமிழ் சினிமா - இரண்டாம் பாகத் திரைப்படங்கள் - பட்டியல்

16 Jul 2024

தமிழ் சினிமாவில் இரண்டு பாகங்களாக வெளிவந்த படங்கள் 

1. கல்யாணராமன்  (1979)

    ஜப்பானில் கல்யாணராமன் (1985)

2. குரோதம் (1989)

    குரோதம் 2 (2000)

3. நான் அவன் இல்லை  (2007)

    நான் அவன் இல்லை 2 (2009)

4. பில்லா (2007)

    பில்லா 2 (2012)

5. பீட்சா  (2013) 

    பீட்சா 2 (2013)

    பீட்சா 3 (2023)

6. சிங்கம் (2010)

    சிங்கம் 2 (2013) 

    சி 3 (2017)

7. ஜெய் ஹிந்த் (1994)

    ஜெய் ஹிந்த் 2 (2014)

8.  பசங்க (2009)

     பசங்க 2 (2015)

9.  முனி (2007)

     முனி 2 - காஞ்சனா (2011)

     காஞ்சனா 2 (2015)

     காஞ்சனா 3 (2019)

10. புலன் விசாரணை (1990)

      புலன் விசாரணை 2 (2015)

11. மணல் கயிறு (1982)

      மணல் கயிறு 2 (2016)

12.  கோ (2011)

       கோ 2 (2016)

13.  ஜித்தன் (2005)

       ஜித்தன் 2 (2016)

14.  டார்லிங் (2015)

       டார்லிங் 2 (2016)

15.  அரண்மனை (2014)

       அரண்மனை 2 (2016)

       அரண்மனை 3 (2021)

       அரண்மனை 4 (2024)

16.  சென்னை 600028 (2007)

       சென்னை 600028 2 (2016)

17.  சென்னையில் ஒரு நாள் (2013)

       சென்னையில் ஒரு நாள் 2 (2017) 

18.  வேலையில்லா பட்டதாரி (2014)

       வேலையில்லா பட்டதாரி 2 (2017)

19.  பாகுபலி (2015)

       பாகுபலி 2 (2017)

 20.  மாரி (2015)

       மாரி 2 (2018)

21.  எந்திரன் (2010)

       2.0 (2018)

22.  சண்டக்கோழி (2005)

       சண்டக்கோழி 2 (2018)

23.  சாமி (2003)

       சாமி 2 (2018)

24.  விஸ்வரூபம் (2013) 

       விஸ்வரூபம் 2 (2018)

25.  தமிழ் படம் (2010)

       தமிழ் படம் 2 (2018)

26.  கோலி சோடா (2014)

       கோலி  சோடா 2 (2018)

27.  கலகலப்பு (2012)

       கலகலப்பு  2 (2018)

28.  திருட்டுப்பயலே (2006)

       திருட்டுப்பயலே 2 (2018)

29.  வெண்ணிலா கபடி குழு (2006)

       வெண்ணிலா கபடி குழு 2 (2019)

30.  களவாணி (2010)

       களவாணி 2 (2019)

31.  தேவி (2016)

       தேவி  2 (2019)

32.  நீயா (1979)

       நீயா 2 (2019) 

33.  உறியடி (2016)

       உறியடி 2 (2019) 

34.  சித்திரம் பேசுதடி (2006)

       சித்திரம் பேசுதடி 2 (2019) 

35.  தில்லுக்கு துட்டு (2016)

       தில்லுக்கு துட்டு 2 (2019)

36.  சார்லி  சாப்ளின் (2002)

       சார்லி  சாப்ளின் 2 (2019)  

37.   சாட்டை (2012)

       அடுத்த சாட்டை (2019)

38.  நாடோடிகள் (2009)

       நாடோடிகள் 2 (2020)

49.  சிவி (2007)

       சிவி 2 (2022)

40.  ஜிவி (2019)

       ஜிவி 2 (2022)

41.  மேதகு (2021)

       மேதகு 2 (2022)

42.  பொன்னியின் செல்வன் (2022)

       பொன்னியின் செல்வன் 2(2023)

43.  பிச்சைக்காரன் (2016)

       பிச்சைக்காரன் 2 (2023)

44.  தலைநகரம் (2006)

       தலைநகரம் 2 (2023)

45.  அவள் அப்படித்தான் (1978)

       அவள் அப்படித்தான் 2 (2023)

46.  சந்திரமுகி (2005)

       சந்திரமுகி 2(2023)

47.  இந்தியன் (1996)

       இந்தியன் 2 (2024)

குறிப்பு - சில படங்கள் தலைப்பில் மட்டுமே 2ம் பாகப் படங்கள்...மற்றபடி முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Tags: indian 2, tamil cinema part 2 movies, part 2 movies tamil cinema,

Share via: