சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்த படங்கள்

29 Jul 2020

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படங்கள்...

1. மூன்றாம் பிறை (1982)

2. பகல் நிலவு (1985)

3. மனிதனின் மறுபக்கம் (1986)

4. ஜீவா (1988)

5. கிழக்கு வாசல் (1990)

6. இதயம் (1991)

7. என்றும் அன்புடன் (1992)

8. வேடன் (1993)

9. ஆனஸ்ட் ராஜ் (1994)

10. அரிச்சந்திரா (1998)

11. பார்த்திபன் கனவு (2003)

12. எம் மகன் (2006)

13. ஜெயம் கொண்டான் (2008)

14. பாணா காத்தாடி (2010)

15. தொடரி (2016)

16. சத்ரியன் (2017)

17. விவேகம் (2017)

18. விஸ்வாசம் (2019)

19. பட்டாசு (2020) 

Tags: sathya jothi films, moondram pirai, viswasam

Share via: