பூஜையுடன் ஆரம்பமானது “சர்தார் 2”

13 Jul 2024

 


கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, PS மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி நடக்க உள்ளது.

மிக பெரிய பொருட்செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
சண்டை பயிற்சி - திலிப் சுப்பராயன்
கலை இயக்குனர் - ராஜீவன் நம்பியார்
படத்தொகுப்பு - வேலு குட்டி
தயாரிப்பு நிர்வாகம் - AP பால் பாண்டி
இணை தயாரிப்பு - A வெங்கடேஷ்
தயாரிப்பு - S லக்ஷ்மன் குமார்
மக்கள் தொடர்பு - சதீஷ்குமார் (S2 Media)

Tags: sardar 2, ps mithran, karthi, pooja

Share via: