சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள படங்கள்
1. நம்ம அண்ணாச்சி (1994)
2. நாட்டாமை (1994)
3. சூரிய வம்சம் (1997)
4. நட்புக்காக (1998)
5. ரிஷி (2001)
6. அரசு (2003)
7. திவான் (2003)
8. ஐயா (2005)
9. வைத்தீஸ்வரன் (2008)
10. 1977 (2009)
11. சண்டமாருதம் (2015)
Tags: sarathkumar, naattamai
Share via: