ரஜினிகாந்த், எம்.எஸ்.வி இணைந்த படங்கள்

27 May 2020

 தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் ரஜினிகாந்த் , இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'அபூர்வ ராகங்கள் (1975)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. மூன்று முடிச்சு (1976)

3. அவர்கள் (1977)

4. ஆறு புஷ்பங்கள் (1977)

5. சங்கர் சலீம் சைமன் (1978)

6. ஆயிரம் ஜென்மங்கள் (1978)

7. வணக்கத்திற்குரிய காதலியே (1978)

8. இறைவன் கொடுத்த வரம் (1978)

9. என் கேள்விக்கு என்ன பதில் (1978)

10. குப்பத்து ராஜா (1979)

11. நினைத்தாலே இனிக்கும் (1979)

12. பில்லா (1980)

13. பொல்லாதவன் (1980)

14. தீ (1981)

15. தில்லு முல்லு (1981)

16. ராணுவ வீரன் (1981)

17. போக்கிரி ராஜா (1982)

18. சிவப்பு சூரியன் (1983)
 

Tags: rajnikanth, m.s.v

Share via: