இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர்,  நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் "தசரா" படத்தின் டீசரை வெளியிட்டனர்.

தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.  இந்த  கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த  தசரா திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். 

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் - ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு -  சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு -  சத்யன் சூரியன் ISC 
இசை - சந்தோஷ் நாராயணன் 
எடிட்டர் - நவின் நூலி 
தயாரிப்பு வடிவமைப்பாளர் - அவினாஷ் கொல்லா 
நிர்வாகத் தயாரிப்பாளர் - விஜய் சாகந்தி 
சண்டைப்பயிற்சி - அன்பறிவு 
மக்கள் தொடர்பு -  சதீஷ்குமார் - சிவா (AIM)

https://youtube.com/watch?v=cRKe0aKpV2w&si=EnSIkaIECMiOmarE