ஊர் பெயருடன் வெளிவந்த படங்கள்

25 Jun 2020

படத் தலைப்பில் ஊர் பெயருடன் அந்தக் காலத்திலிருந்து தற்போது வரை வெளிவந்துள்ள படங்கள்  

1. மதராஸ் மெயில் (1936)

2. தர்மபுரி ரகசியம் (1938)

3. பம்பாய் மெயில் (1939)

4. மதுரை வீரன் (1939) 

5. மதராஸ் எக்ஸ்பிரஸ் (1939)

6. காரைக்கால் அம்மையார் (1943)

7. அந்தமான் கைதி (1952)

8. மதுரை வீரன் (1956)

9. சிவகங்கை சீமை (1959)

10. சித்தூர் ராணி பத்மினி (1963)

11. காஞ்சித்தலைவன் (1963)  

12. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (1966)

13. ஊட்டி வரை உறவு (1967)

14. நீலகிரி எக்ஸ்பிரஸ் (1968)

15. டில்லி மாப்பிள்ளை (1968)

16. சிங்கப்பூர் சீமான் (1969)

17. வியட்நாம் வீடு (1970)

18. டில்லி டு மெட்ராஸ் (1972)

19. அந்தமான் காதலி (1978)

20. காஞ்சி காமாட்சி (1978)

21. பம்பாய் மெயில் 109 (1980)

22. காஷ்மீர் காதலி (1983)

23. கவதிபுரம் ரயில்வே கேட் (1983)

24. மலையூர் மம்பட்டியான் (1983)

25. மெட்ராஸ் வாத்தியார் (1984)

26 . மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி (1985)

27. ஜப்பானில் கல்யாணராமன் (1985)

28. ஆப்ரிக்காவில் அப்பு (1986)

29. மேல்மருவத்தூர் அற்புதங்கள் (1986)

30. ஐ லவ் இந்தியா (1993)

31. கோயமுத்தூர் மாப்ளே (1996)

32. மை இந்தியா (1997)

33. கும்பகோணம் கோபாலு (1998)

34. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)

35. ஊட்டி (1999)

36. ராஜஸ்தான் (1999)

37. திருநெல்வெலி (2000)

38. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2004)

39. சிங்காரச்சென்னை (2004)

40.. திருப்பாச்சி (2005)

41. மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

42. சிவகாசி (2005)

43. கோவை பிரதர்ஸ் (2006)

44. திருப்பதி (2006)

45. தூத்துக்குடி (2006)

46. தர்மபுரி (2006)

47. சென்னைக் காதல் (2006)

48. மதுரை வீரன் (2007)

49. சென்னை 600028 (2007)

50. மாமதுரை (2007)

51. ராமேஸ்வரம் (2007)

52. பழனி (2008)

53. மதுரை பொண்ணு சென்னை பையன் (2008)

54. கொடைக்கானல் (2008)

55. காஞ்சிவரம் (2008)

56. பொள்ளாச்சி மாப்பிள்ளை (2009)

57. மதுரை சம்பவம் (2009)

58. மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி (2009)

59. மூணார் (2009)

60. தமிழகம் (2009)

61. மத்திய சென்னை (2009)

62. மதராச பட்டிணம் (2010)

63. மாஸ்கோவின் காவிரி (2010)

64. திருப்பூர் (2010)

65. வல்லக்கோட்டை (2010)

66. ராமநாதபுரம் (2011)

67. வேலூர் மாவட்டம் (2011)

68. தேனி மாவட்டம் (2012)

69. வாச்சாத்தி (2012)

70. விருதுநகர் சந்திப்பு (2012)

71. சங்கர் ஊர் ராஜபாளையம் (2012)

72. பாளையங்கோட்டை (2012)

73. அரக்கோணம் (2012)

74. திருத்தணி (2012)

75. சென்னையில் ஒரு நாள் (2013)

76. வணக்கம் சென்னை (2013)

77. கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014)

78. மெட்ராஸ் (2014)

79. சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது  (2015)

80. இந்தியா பாகிஸ்தான் (2015)

81. பாபநாசம் (2015)

82. சென்னை 6000028 - 2 (2016)

83. சௌகார்பேட்டை  (2016)

84. பழைய வண்ணாரப்பேட்டை (2016)

85. சென்னையில் ஒரு நாள் 2 (2017)

86. சென்னை டு சிங்கப்பூர் (2017)

87. மதுரை வீரன் (2018)

88. வட சென்னை (2018)

89. கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் (2019)

90. சென்னை பழனி மார்ஸ் (2019)

91. சென்னை டு பேங்காக் (2019)



 

Tags: thirupachi, sivakasi, madras , madrasapattinam, vietnam veedu, papanasam, vanakkam chennai

Share via: