மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள்

28 Jul 2020

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழ் படங்கள்...

1. கம்பர் (1937)

2. மாயா மாயவன் (1938)

3. தாயுமானவர் (1938)

4. மாணிக்கவாசகர் (1939)

5. மன்மத விஜயம் (1939)

6. சத்யவானி (1939)

7. ஸ்ரீ சங்கராச்சாரியர் (1939)

8. உத்தமப்புத்திரன் (1940)

9. விக்ரம ஊர்வசி (1940)

10. தயாளன் (1941)

11. மனோன்மணி (1942)

12. அருந்ததி (1943)

13. சூரப்புலி (1943)

14. பர்மா ராணி (1945)

15. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)

16. சுலோசனா (1947)

17. ஆதித்தன் கனவு (1947)

18. திகம்பர சாமியார் (1950)

19. மந்திரி குமாரி (1950)

20. பொன்முடி (1950)

21. சர்வாதிகாரி (1951)

22. கல்யாணி (1952)

23. வளையாபதி (1952)

24. திரும்பி பார் (1953)

25. இல்லற ஜோதி (1954)

26. சுகம் எங்கே (1954)

27. கதாநாயகி (1955)

28. மகேஸ்வரி (1955)

29. அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

30. பாசவலை (1956)

31. ஆரவல்லி (1957)

32. பெற்ற மகள் விற்ற அன்னை (1958)

33. வண்ணக்கிளி (1959)

34. கைதி கண்ணாயிரம் (1960)

35. குமுதம் (1961)

36. கவிதா (1962)

37. காட்டு ரோஜா (1963)

38. கொஞ்சும் குமாரி (1963)

39. யாருக்கு சொந்தம் (1963)

40. அம்மா எங்கே (1964)

41. சித்ராங்கி (1964)

42. வல்லவனுக்கு வல்லவன் (1965)

43. இரு வல்லவர்கள் (1966)

44. வல்லவன் ஒருவன் (1966)

45. எதிரிகள் ஜாக்கிரதை (1967)

46. காதலித்தால் போதுமா (1967)

47. நான்கு கில்லாடிகள் (1969)

48. சிஐடி சங்கர் (1970)

49. ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (1971)

50. தேடி வந்த லட்சுமி (1973)

51. பிராயச்சித்தம் (1974)

52. காளிகோயில் கபாலி (1979)

53. வல்லவன் வருகிறான் (1979)

Tags: modern theatres movies,

Share via: