எம்.ஜி.ஆர், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்த படங்கள்
07 Jun 2020
எம்.ஜி.ஆர், விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்த முதல் படம் ' குலேபகாவலி (1955)'
தொடர்ந்து அவர்கள் இனைந்த படங்கள்
2. மகாதேவி (1957)
4. பாசம் (1962)
5. பணத்தோட்டம் (1963)
7. ஆனந்த ஜோதி (1963)
8. என் கடமை (1964)
9. பணக்கார குடும்பம் (1964)
10. தெய்வத்தாய் (1964)
11. படகோட்டி (1964)
12. எங்க வீட்டுப் பிள்ளை (1965)
13. பணம் படைத்தவன் (1965)
Tags: mgr, viswanathan ramamoorthy