இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...

05 Mar 2021

இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...

அன்பிற்கினியாள்

தயாரிப்பு - எ & பி குரூப்ஸ்
இயக்கம் - கோகுல்
இசை - ஜாவித் ரியாஸ்
நடிப்பு - அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன்

நெஞ்சம் மறப்பதில்லை

தயாரிப்பு - எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - எஸ்ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா

மிருகா

தயாரிப்பு - ஜாகுவார் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பார்த்திபன்
இசை - அருள்தேவ்
நடிப்பு - ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

டோலா

தயாரிப்பு - ஜோக்கர்ஸ் கிரியேஷன்
இயக்கம் - ஆதி சந்திரன்
இசை - அனில் - மணி
நடிப்பு - ரிஷி ரித்விக், பிரேர்னா கண்ணா

செய்தித்தாள்

தயாரிப்பு - டேக்கன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பன்ச் பரத்
இசை - தஷி
நடிப்பு - சதன், யோகி, பிரைட் நஜீர், துரை, ராஜ ஸ்ரீ, பால அம்பிகா

Tags: march 5, 5 march, anbirkiniyal, nenjam marappathillai

Share via: