இன்று மார்ச் 12, 2021 வெளியாகும் படங்கள்...

12 Mar 2021

இன்று மார்ச் 12, 2021 வெளியாகும் படங்கள்...

தீதும் நன்றும்

தயாரிப்பு - என்எச் ஹரி சில்வர் ஸ்க்ரீன்ஸ்
இயக்கம் - ராசு ரஞ்சித்
இசை - சத்யா
நடிப்பு - ராசு ரஞ்சித், ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ்

கணேசபுரம்

தயாரிப்பு - சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ்
இயக்கம் - வீரங்கன்
இசை - ராஜா சாய்
நடிப்பு - சின்னா, ரிஷா ஹரிதாஸ்

பூம் பூம் காளை

தயாரிப்பு - ஒளிமார் சினிமாஸ்
இயக்கம் - குஷால்குமார்
இசை - பி.ஆர்.ஸ்ரீநாத்
நடிப்பு - சாரா தேவா, கெவின்

ஆதங்கம்

தயாரிப்பு - எஎம் ஆர்ட்ஸ்
இயக்கம் - ஜெயகரன்
இசை - தஷி
நடிப்பு - அப்புக்குட்டி, பாலாசிங்

ஓடிடி வெளியீடு

டெடி

தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்
இசை - இமான்
நடிப்பு - ஆர்யா, சாயிஷா
 

Tags: aadhangam, ganesapuram, boom boom kalai, theethum nandrum, teddy, march 12, 12 march

Share via: