கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்த படங்கள்
05 Jun 2020
கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்த முதல் படம் 'அவள் ஒரு தொடர்கதை (1974)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. பணத்துக்காக (1974)
3. ஆடு புலி ஆட்டம் (1977)
4. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
5. சட்டம் என் கையில் (1978)
6. அவள் அப்படித்தான் (1978)
7. நீயா (1979)
8. மங்களவாத்தியம் (1979)
9. மரியா மை டார்லிங் (1980)
10. ராம் லட்சுமண் (1981)
11. சவால் (1981)
12. வாழ்வே மாயம் (1982)
13. சிம்லா ஸ்பெஷல் (1982)
14. பகடை பனிரெண்டு (1982)
15. எனக்குள் ஒருவன் (1984)
Tags: kamal haasan, sripirya